பெரியகுளம் அருகே வடபுதுபட்டியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்த எம் எல் ஏ தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடபுதுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டியில் புதன்கிழமை கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடைபெறும் 9 ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் தடுப்பூசி முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *