பெரியகுளம் அருகே இலட்சுமி புரம் ஊராட்சியில் கிராமப் புற வேலைவாய்ப்பு மாவட்ட கலெக்டர் ஆய்வு தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் இலட்சுமி புரம் ஊராட்சியில் வியாழக்கிழமை ஊரக வளர்ச்சித் துறை மூலம் விக்கித் பாரத் கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதம் இயக்கம் திட்டத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் கூடுதல் ஆட்சியர் ரஜத்பீடன் வளர்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி ஊராட்சி செயலர் நந்தினி உள்பட பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *