அரியலூர் மகிலா காங்கிரஸ் சார்பில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊழல் லஞ்சத்திற்கு எதிரான பலகையில் தனது முதல் கையெழுத்தை போட்டு துவக்கி வைத்தார் மகிளா காங்கிரஸ் தலைவி பூங்கொடி தலைமை தாங்கினார்
முன்னாள் நகர தலைவர் எஸ் எம் எஸ் சந்திரசேகர் நகர தலைவர் மாமு சிவக்குமார் மாவட்ட துணை தலைவர் கலைச்செல்வன் மகாலட்சுமி முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பழனிச்சாமி அந்தோணி தாஸ் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கையொப்பம் இட்டனர்.