கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மேற்கு மாவட்டம் கரூர் கிழக்கு நகரம்,தெற்கு பகுதி அலுவலகத்தை காந்திகிராமத்தில்
கரூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் V.P.மதியழகன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு நோட் புத்தகம் வழங்கினார்.மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை, பொதுமக்கள் 300 நபர்களுக்கு இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், கிழக்கு நகரம், தெற்கு பகுதி செயலாளர் பால்ராஜ், கிழக்கு நகரம் தெற்கு பகுதி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *