அரியலூர் ஸ்ரீ அகோர வீரபத்ர சுவாமி திருக்கோவில் 22 ஆம் ஆண்டு பால்குட திருவிழா சிறப்பாக நடந்தது முன்னதாக செட்டி ஏறி கரையிலிருந்து இசை வாத்தியங்கள் மேளதாளங்கள் வான வேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பால்குட ஊர்வலம் கோவிலை வந்து அடைந்தது பின்பு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
எட்நூறுக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது கோவில் நிர்வாகிகள் பக்தர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்