
16வது புதுச்சேரி சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று (24.08.2026) காலை துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து வந்தே மாதரம் பாடலும், தேசிய கீதமும் பாடப்பட்டது. தொடர்ந்து துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் உரையாற்றினார்
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர், காரைக்கால். 9385856800