ஊமச்சிகுளம்.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி கழக தலைவருமான விஜய், பிறந்தநாளை முன்னிட்டு பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த்,ஆலோசனையின் பெயரில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார், மற்றும் மதுரை கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வழிகாட்டுதலின் பேரிலும் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை மேற்கு ஒன்றிய செயலாளர் குலமங்கலம்
குஷிமார்நாடு,நேரில் பார்வையிட்டு கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து கிளைக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நீர்மோரை,பொதுமக்கள்
மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார்.

இதில் வீரபாண்டி ஊராட்சி கிளைச் செயலாளர் ராமராஜ்,மகளிரணி நிர்வாகிசங்கீதா,
மற்றும் நிர்வாகிகள் முனிராஜ்,மூர்த்தி,திருமலைச்சாமி சித்திரைபிரபு,வீரபாகு,
சரவணன், சூர்யா, ஆனந்த், சந்தோஷ், கண்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *