கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் ராவுண்டனா அருகில் சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அதிமுக கழக செயலாளர் K.கமலக்கண்ணன் கழக நிவாகிகளுடன் கலந்துகொண்டு தியாகியின் திரு உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.உடன் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்,தேவேந்திரகுல வேளாளர் உறவுகள் சங்க தலைவர் கனகராஜ் மற்றும் சங்க செயளாளர்,பொருளாளர்,பொருப்பாளர் என பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *