திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக
திருமதி. நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.09.2026) பொறுப்பேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்