அரியலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்த தின விழா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் அரியலூர் மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மாவட்ட செயலாளர் வடிவேல்முருகன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது பின்பு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

மாநில விவசாய அணி துணை தலைவர் எஸ் ஆர் கே கோவிந்தராஜ் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம் பிரபு நகர செயலாளர் வழக்கறிஞர் கமலக்கண்ணன் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் இளங்கோ இளவழகன் பேரவை செயலாளர் பழ சுதாகர் விவசாய அணி மாவட்ட செயலாளர் கரும்பாயிரம் இளைஞர் பாசறை வேலுசரவணன் ஓட்டுனர் அணி சக்கரபாணி அம்மா பேரவை தலைவர் முத்துகிருஷ்ணன் திருமானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் குமார் ஏ ஆர் பரமசிவம் கிருஷ்ணகுமார் ஸ்டீபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் மாவட்ட செயலாளர் வடிவேல்முருகன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *