தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.குண்டடம். தாராபுரம் தனி (101) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்–2026 முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி குண்டடம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். வாக்குப்பதிவு நாளன்று ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *