கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.கள்ளக்குறிச்சிமாவட்ட ஆட்சியர் ஜெ .இ.பத்மஜா தகவல்.
2026 தீபாவளி பண்டிகை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக வெடிபொருள் விற்பனை உரிமம் பெற 19.09.2026 ந்தேதி முதல் 18.10.2026 தேதி வரை, TNeGA இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும். இந்த உரிமம் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கதாகும்.
18.10.2026 தேதிக்கு பின்னர் அழைக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தகவல் தெரிவித்துள்ளார்.