நடிகை ஷாலினியின் குழந்தை நட்சத்திரமான தீஷீகாவுக்கு, நடிகர் மீசை மனோகரன் முன்னிலையில், திரைப்பட இயக்குநரும் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ. விக்டர் கேக் ஊட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நிகழ்வில் திரையுலகினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு, குழந்தை நட்சத்திரம் தீஷீகாவின் எதிர்கால கலைப் பயணத்திற்கும், சிறப்பான வளர்ச்சிக்கும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தீஷீகா தொடர்ந்து திரைத்துறையில் பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என டாக்டர் ஜெ. விக்டர் வாழ்த்தினார்.