பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242 F ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ்*சங்கம் ஏற்று நடத்திய ஐம்பெரும் விழாவில் மணிகண்டம் லயன்ஸ் சங்கத்தின் சாசனத் தலைவர் Lion.MMT. தங்கவேலு அவர்களுக்கு சாசனத் தலைவர் விருது மற்றும் சான்றிதழை முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF.Lion.Lr. கார்த்திக் பாபு அவர்கள் வழங்கி சிறப்பித்தார்கள்
உடன் முதல் துணை மாவட்ட ஆளுநர் PMJF Lion.Dr.T. ஸ்டாலின் அவர்கள் E.Waste collection மாவட்ட தலைவர் PMJF.Lion.Dr.M மகேந்திரன் அவர்கள் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் இன்ஸ்பையர் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் மணிகண்டம் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்
திருச்சி மாவட்ட செய்தியாளர் அருள் மோகன்