திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள “மதங்கள் கடந்து மனங்கள் சங்கமிக்கும்” முத்துப்பேட்டை தர்கா 725ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 12.10.2026 (திங்கள்கிழமை) அன்று தொடங்குகிறது.

அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு புனித கொடி ஊர்வலம் புறப்பாடாகி இரவு 9.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது.22ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பாடும், அதிகாலை 4.30 மணிக்கு சந்தனம் பூசும் வைபவமும், அன்று மாலை 5.00 மணிக்கு அந்திக்கூடு புறப்பாடும் நடைபெறுகிறது.

அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கும்படி தர்கா முதன்மை நிர்வாக அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிபு கேட்டுக் கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *