தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் கற்றல் பாணிகள்: கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கான தேசிய அளவிலான வழிகாட்டி கருத்தரங்கம் நடந்தது.


நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் பொ ஷீலா நவரோஸ் முன்னிலை வகித்தார் தமிழ்து்துறை உதவி பேராசிரியர் லீதியாள் சொர்ண ஜெயா வரவேற்றார்
சென்னை மெஸ்டன் பிஎட் கல்லூரி முன்னாள் முதல்வர் தேவசகாயம் செல்வக்குமார் கற்றல் பாணிகள்: கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கான வழிகாட்டி கருத்துரையாற்றினார்.


உதவி பேராசிரியர்கள் ஜெபா எபனேசர், மரிய சாந்தி, ஸ்வீட்லீன் மேரி புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன் நூலகர் ஏஞ்சலின், அனிதா, அலுவலக பணியாளர்கள் பிரெட்ரிக் ஜெயசந்திரன், ஷேரன், பேதுரு, லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *