C K RAJAN
Cuddalore District
9488471235

கடலூர் மாவட்டம், கடலூர் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தில் சீரான போக்குவரத்து வசதியினை ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ் இனியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஞானப்பிரகாசம், கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைகள் சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *