கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பள்ளிகளில் +2 பயிலும் மாணவர்கள் பொது தேர்வினை திறம்பட எதிர்கொள்ளவும், உயர்கல்வி வழிகாட்டுதல்களைபெறவும்,பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விஷன் 1500 பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி ஆதித்யா செந்தில்குமார் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர்கள் இஸ்மாயில் சேகர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அமலூர் பவம் ஒருங்கிணைப்பாளர் அல்லா ஆலன் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *