புவனகிரி

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதரித்த இல்லத்தில் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் அருளரசு DIG அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் வள்ளலார் அவதரித்த இல்லத்தை பார்வையிட்டார் பிறகு மருதூர் காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார் இவருக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *