தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா வட வல்லநாடு அகரம் கிராமத்தில்பல நூறாண்டு காலமாக இந்துக்கள் பாரம்பரியமா வழிபாட்டு வரக்கூடிய சுடலை மாட சுவாமி திருக்கோயில் உள்ளது மாநகராட்சி பொறியாளர் ஏ இ.லெனின் கிறிஸ்தவ மதத்தின் மீது பற்று கொண்டவர் பாரம்பரியமாக வழிபட்டு வரக்கூடிய இந்து கோவிலை இடித்தே தீருவேன் என செயல்பட்டு வருகிறார்
இந்து மக்களின் மத உணர்வை தூண்டும் வகையில் செயல்படுகிறார் சுடலைமாடசாமி கோவிலை கல் என்றும் சக்தி இல்லாதது என்றும் இந்த மாநகராட்சி அதிகாரி லெனின் மீது கிறிஸ்தவ வெறியர் என்பதைவிட பல்வேறு புகாருக்கு ஆளானவர் இவர் லஞ்சம் வாங்குவதுதான் முதல் பணியாகவே செய்து வருகிறார் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில அளவில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்