முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர் செந்தில்குமார்
கழுதி ஆக்-07
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்ஜெயந்தி விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சந்தீஷ் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.