கடலூர் சின்ன கங்கண்குப்பம் இமாகுலேட் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டார்.


இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் செல்வி, மாவட்ட சமூக அலுவலர் ராஜம்மாள், இமாக்குலேட் கல்லூரி செயலாளர் மேரி நிர்மலா, கல்லூரி முதல்வர் சுசிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *