அரியலூர் மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜாவிற்கு ஆபாச குருஞ்செய்தி அனுப்பிய தவெக சட்டமன்ற உறுபினர் அருள்விக்னேஷ் மீது சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுத்திட கோரி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாவட்ட தலைவர் மலர்கொடி தலைமை தாங்கினார்
மாவட்ட துணைத் தலைவர் சிவசங்கரி அனைவரையும் வரவேற்று பேசினார் ஒன்றிய செயலாளர் செண்பகவள்ளி முன்னிலை வகித்தார் மாவட்ட செயலாளர் அம்பிகா சிறப்புரையாற்றினார் சிஐடியு மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி கண்டன உரை நிகழ்த்தினார் சிஐடியு துணை தலைவர் ஆர் சிற்றம்பலம் பிச்சைபிள்ளை கன்னிமேரி வாலிபர் சங்கம் குணா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் சுமார் இரண்டு மணி நேரம் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது