நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம்” காமராஜர் மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ஜி.அய்யல் ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் எஸ்.ஈஸ்வரன், திருமங்கலம் தொகுதி தலைவர் ம.செல்லப்பாண்டியன், திருப்பரங்குன்றம் தொகுதி இளைஞரணி தலைவர் அ.அரவிந்தன், தெற்கு தொகுதி தலைவர் இளையகுமார், தெற்கு தொகுதி இளைஞரணி தலைவர் செ.தினேஷ், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் அப்பா பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.