கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தலைமை அஞ்சலகம் எதிரே புதிய நவீன பயணிகள் நிழற்குடை அமைக்க சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அதற்கான பூமிபூஜை நடைபெற்றது
இப்பூமிபூஜையில் நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், முன்னால் நகர்மன்ற உறுப்பினர் செல்வம், நகர் துணைச் செயலாளர் சரவணபாண்டியன், பிரதிநிதி டென்சிங், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் என்ற கிருஷ்ணமூர்த்தி, உதயநிதி ரசிகர் மன்ற மகேந்திரன், நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்