விடுதலை சிறுத்தை கட்சியின் புதிய தெற்கு மாவட்ட செயலாளர் எல் கே மணவாளன் க்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
காட்டுமன்னார்கோயில்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் எல் கே மணவாளன் அவர்களுக்கு இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை நகர அமைப்பாளர் வேலவன் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட துணை செயலாளர் இளையபெருமாள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சோழக்கூர் செல்வகுமார் அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்க தமிழ்மாறன்,மா கொளக்குடி வீரபாண்டியன் தரணிதரன் அதங்குடி வீரமணி கோயில் பத்துகோகுல் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தன