வாழ்த்து” சென்னை கமலா சினிமாஸ் வி.என்.சி.வள்ளியப்பன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, மீனா, ப்ரியா மற்றும் பலர் வாழ்த்துக்களை கூறினார்கள்.