திண்டிவனம் நகர லயன்ஸ் சங்க தலைவர் ஓவியர் பா.தேவ் தந்தையாரின் நினைவு நாளை முன்னிட்டு நேரு வீதியில் உள்ள காய்கனி மார்கெட் சந்திப்பு பகுதியில் அரிமா புலி V.மணி அவர்களின் கடை அருகில் அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. .இந்நிகழ்ச்சியில் அரிமா மணி அரிமா.S.முரளிதரன் வழக்கறிஞர் அரிமா.K.சத்தியவேந்தன் அரிமா.P.துரைமுருகன்.அரிமா கணேசன் அரிமா முருகன் அரிமா தேவகுமார் அரிமா S.ரசீன் முகமது மற்றும் அரிமா .குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.