மாயமான்குறிச்சி கிராமத்தில்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டாரம்மாயமான்குறிச்சி கிராமம் இந்து தொடக்க பள்ளியில் தமிழக அரசின்
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்வட்டார மருத்துவர் ஆறுமுகம், தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட சுகாதார பணி துணை இயக்குநர் முரளி சங்கர், மாயமான் குறிச்சி ஊராட்சி மன்றதலைவர் பால்த்தாய்,
துணை தலைவர்ரா. கண்ணன்,ஒன்றிய கவுன்சிலர்
கிருஷ்ண வேணி, மகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து சிறப்பு மருத்துவ முகாமினை
தொடங்கி வைத்தார்

வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கங்காதரன்,வரவேற்புரை வழங்கினார்முகாமில்மருத்துவர்கள் தமிழ் செல்வன்,அர்ச்சனா,
சித்ரா, ரஸ்னா,கனி பிரீதிப்,ஜெபநேசம், ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்குபொது மருத்துவம் ,சித்த மருத்துவம்கண் மருத்துவம் , காசநோய் பிரிவு, தோல் நோய் பிரிவு, மகப்பேரு மருத்துவம் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவம் செய்தனர்

மருத்துவ முகாமில்மாவட்ட மலேரிய அலுவலர்
ராமலிங்கம்,நலக் கல்வியாளர் ஆறுமுகம்,மருத்துவமில்லா மேற்பார்வையாளர் அய்யனார்இளநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, சுகாதார ஆய்வாளர்கள் ராஜநயினார்,கணேசன், ஜெய குளோரி, சிவக்குமார், நிஷாந்த் மணிக்குமார், கலைவாணன், விக்னேஸ்குமார், கண்ணன்,மக்களை தேடி மருத்துவ செவிலியர்கள்,கிராம சுகதார செவிலியர்கள்,
பகுதி சுகாதார செவிலியர்கள்மருந்தாளுநர்கள் ஆய்வக நுட்புனர்கள்,காச நோய் மருத்துவ பரிசோதனை ஊர்தி மற்றும், பணியாளர்கள் கலந்து கொண்டன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *