கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா காட்டக்காரம் ஊராட்சி சந்தூர் கூட்ரோடு பகுதியில் உயர்மீன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது உயர்மீன் கோபுர பணி செய்யும் போது பணி செய்தவர் தவறி விழுந்து இறந்து விட்டார்
பாதுகாப்பின்றி வேலையை நடைபெறுகிறது இறப்பு குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து இனிவரும் காலங்களில் பணி செய்பவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதுகாப்பு உருவாக காரணங்கள் சேஃப்டி சு சேஃப்டி ஹெல்மெட் சேஃப்டி பெல்ட் வழங்காமல் பணியாளர்களின் உயிர் போகும் நிலை உள்ளது
பணி செய்பவர்களுக்கு ஹைட் ஒர்க் என்பதால் தகுந்த பயிற்சி அளித்து அவர்களை பணியில் அமைத்தினால் இது போன்ற தவறுகள் நேரிடாது. விவசாய நிலங்களின் வழியே உயர்மின் கோபுரம் பணி நடைபெறுகிறது முதல் கட்டமாக அக்ரிகல்ச்சர் ஆர்டிகல்ச்சர் செரி கல்ச்சர் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட் அனைவரும் கவர்மெண்ட் அரசு அதிகாரிகள் உயர் மீன்கோபுர அதிகாரிகளுடன் மரங்களை கணக்கெடுப்பு நடத்தி நோட்டீஸ் வழங்க வேண்டும் கிராம நிர்வாக அலுவலர் RI
தாசில்தார் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற வேண்டும் ஒவ்வொரு துறையும் மரங்கள் நிலத்திற்கு மதிப்பீடு செய்து பவர் கிரேடுக்கு அனுப்பியுள்ளனர்
அந்த விலைப்பட்டியலை விவசாயிகளுக்கு காண்பிக்காமலும் அதைப்பற்றி தகவல் தெரிவிக்காமல் பாதிப்பு குறித்து நோட்டீஸ் வழங்காமல் குறைந்த அளவு பணத்தை வழங்க நோட்டீஸ் வழங்காமல் ஏமாற்று நோக்கில் நடந்து கொள்கின்றன அரசு விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய தொகை அறிவித்தும் அதிகாரிகள் ஏமாற்றுவது எதற்காக முழு தொகையும் விவசாயிகளுக்கு வழங்கினால் விவசாயிகள் தரப்பில் எந்த எதிர்ப்பும் கிடையாது அரசாங்கம் திட்டத்திற்கு எதிராக செயல்படும் அரசு அதிகாரிகள் விவசாயிகள் மீது அப்பட்டமான பலியை சுமத்தி போராடத் தூண்டுகின்றன கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் ஆய்வு செய்து அப்பாவி விவசாயி மக்களுக்கு உதவி செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை கணேஷ் ரெட்டி மேற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி கிழக்கு மாவட்ட செயலாளர் மணி சமூக ஆர்வலர் ராமன் அவைத்தலைவர் நாராயணன் இளைஞர் அணிமாவட்ட துணை தலைவர் செல்வம் ஒன்றே துணை செயலாளர் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய அநியாயத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆதரவு கூறி உதவி செய்வதாக உறுதி அளித்து சென்றன