ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் என் எம் ஆர் ஊழியர்கள் சங்கம் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கே கோவிந்தராஜ் தலைமை வகித்தார் ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவரும் மாவட்ட செயலாளருமான எஸ் காமராஜ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஏ பி டி லோகநாயகி டி கலியமூர்த்தி மாநில ஒருங்கிணைப்பு குழு கே ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் டி முருகையன் மாவட்டத் தலைவர் எம் கே என் ஹனிபா மாவட்ட பொருளாளர் இரா மாலதி உள்ளாட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எம் முரளி பொருளாளர் ஜி ரகுபதி முன்னாள் மாவட்ட செயலாளர் கே முனியாண்டி மாவட்ட துணைத் தலைவர்கள் கே சுப்பிரமணியன் தமிழ்ச்செல்வன் நகராட்சி ஊழியர்கள் சங்கம் நிர்வாகிகள் திருவாரூர் ஆர் ராஜேந்திரன் திருத்துறைப்பூண்டி ஏ சண்முகசுந்தரம் கூத்தாநல்லூர் கே முருகேசன் பங்கேற்று சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு 10 ஆயிரத்து 36 மாத ஊதியம் வழங்க வேண்டும் தூய்மை காவலர்களுக்கு தல மாதம் பத்தாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *