காரிமங்கலம் அருகே ஒடைச்சக்ரை என்ற இடத்தில் மின்சாரம் தாக்கயதில் மூன்று பேர் பலி …
- பெருமாள் (33) 2. மாதம்மாள் (60) 3. சரோஜா 60)
- தாய், மகன், அத்தை மூவர் பலிவீட்டருே துணி காய வைக்கும் கம்பி அறுந்து கீழே விழந்திருந்தாகவும், அறுந்து கீழே கிடந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்திருந்ததை கவனிக்காமல் முதலில் மாதம்மாள் மிதித்துவிட மின்சாரம் பாய்ந்து துடிதுடித்திருக்கிறார், இதனை கண்டு தாயை காப்பாற்ற வந்த பெருமாளும் மின்சாரம் தாக்கவே, அடுத்து காப்பாற்ற வந்த சரோஜா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வருகிறது…
சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்வீட்டருகே இருந்த மின்கம்பத்திலிருந்து நெல்லிக்காய் மரத்தில் கம்பியை துணி காய வைக்க இரும்பு கம்பி கட்டி வைத்தருந்திருக்கின்றனர்.. அந்த கம்பி அறுந்து கீழே விழுந்திருக்கிறது.. அதில் மின்சாரம் பாய்ந்திருந்திருந்திருக்கிறது…