செய்தியாளர் பார்த்தசாரதி
புதுச்சேரி வில்லியனூர் ஏழை முத்து மாரியம்மன் ஆலயத்தின் உள்ள சாலை மாடவீதி முழுவதும் இரு பக்கமும் சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு மற்றும் டாட்டா ஏசி காய்கறி வியாபாரம் செய்து வருவதால் வில்லியனூர் காவல் போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களின் உத்தரவின் பேரில் ஆக்கிரமித்து நிற்கப்படும் வாகனங்களை அகற்றுமணியில் ஈடுபட்டு போக்குவரத்து துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்