தமிழகத்தில் (18.08.2026) அதிகபட்ச வெப்பநிலை பதிவான டாப் 10 இடங்கள்:
திருச்சிராப்பள்ளி 40.1, வேலூர் 39.8, நாமக்கல் 39.2, பாளையங்கோட்டை 39.1, ஈரோடு 39.0, மதுரை விமான நிலையம் மற்றும் கரூர்பரமத்தி 38.5, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருத்தணி 38.0 டிகிரி செல்சியஸ்.
குறைந்த வெப்பநிலை பதிவான டாப் 3 இடங்கள்:
கொடைக்கானல் 21.1, குன்னூர் 21.7, உதகை 22.2
காரைக்காலில் 36.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.
S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800