திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூரைச் சேர்ந்த ஜானகி பெரியசாமி, தனது கணவர் இறந்த பிறகு அவரது ஓய்வூதியத்தைப் பெற வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இது தொடர்பாக அவர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை விசாரித்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வங்கிக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
மண்னை
க.மாரிமுத்து.