மதுரை மேற்கு ஒன்றியம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஊமச்சிகுளம்
மதுரை கிழக்கு தொகுதி மேற்கு ஒன்றியம் ஆலத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட தலைவர் பிலால்தீன், தலைமை தாங்கி துவக்கி வைத்தார் துணைத் தலைவர் ஜாபர்சுல்தான் வர்த்தக அணி மாநில செயலாளர் கமால்பாட்ஷா முன்னிலை பகித்தனர்
நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது கட்சியில் சேர்ந்த அனைவரும் கட்சியின் மாநில தலைவர் நெல்லைமுபாரக், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர் இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பஷீர், அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ரகுமான், மாலைபட்டி கிளை தலைவர் சையது, ஒன்றிய செயலாளர் சிக்கந்தர்ஒலி, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.