எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம்..

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை மண்டல சமூக ஊடக அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத் தில் சமூக ஊடக அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சதாம் தலைமையில் நடந்தது.

இதில் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி , மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ,மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் மண்டலத்திற்குட்பட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *