தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொருப்பேற்றுள்ள ஏ.கே.கமல் கிஷோர் அவரை தென்காசி பட்டாளம் ராணுவ நலச்சங்கம் சார்பாக
நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து
பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி
கெளரவித்தனார் .

இந்த நிகழ்வில் பட்டாளம் இராணுவ நல சங்க நிர்வகிகள் செயலாளர் வி.கே முருகன், கெளரவத்
தலைவர் என் ஆர் எஸ்மணி,மற்றும் நிர்வாகிகள்
மகேஷ், சக்திகுமார்,குமரகுமார், ( பணியில்
இருந்து விடுப்பில் வந்தவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *