வாழ்த்து” நகைச்சுவை கலந்த பல குரல் மன்னனும், நடிகருமான திருச்சி நவீன் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், சண்முகம், தலைவர் மீனா, தலைவர் ஜெயந்தி, ப்ரியா, கருங்காலக்குடி சந்துரு மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *