செய்தியாளர் ஆனந்தராஜ்
கோவை நாடாளுமன்ற தொகுதி இந்திய கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்து சூலூர் தெற்கு ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் மணிக்கு தேர்தல் பணிமணையை திறந்து வைத்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தபோது கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன்,சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த மன்னவன்,சூலூர் தொகுதி பொறுப்பாளர்கள் அருண் குமார், மதுரை பாலா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ரகு,பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி செல்வகுமார் இலக்கிய அணி தலைவர் செல்வக்குமார் சூலூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் சூலூர் வடிவேல் மற்றும் கழக தோழர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்