“வாழ்த்து” மதுரை வந்த சின்னத்திரை புகழ் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் ஈரோடு மகேஷ் அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மனோகரன், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா, நடிகை விக்கிரமங்கலம் சுகந்தி இணைந்து வரவேற்று வாழ்த்துக்களை கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *