நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக தலைமையிலான இந்திய கூட்டணியின் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆதரித்து எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியம் இலுப்புலி பகுதியில் நடைபெற்ற ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்,

நிகழ்வில் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல்,ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் , கிளை செயலாளர்கள், வாக்கு சாவடி முகவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *