காரைக்கால் மாநில திமுக சார்பில் 21-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி காரைக்கால் கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் நமது மாநில கழக அமைப்பாளர் நாஜிம், ML A திமுக வடக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் T.பிரபு@பிரித்திவிராஜ் அவர்களும் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்கள்
இந்த நிகழ்வில் கழக துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகளும் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார்கள் ..!