புதுவை காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட ஜீவா நகர் அருகில் மறைந்த வி. சுப்பராயன் கவுண்டர் அவர்களின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி தினம் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த சுப்புராயன் கவுண்டர் அவர்களின் குடும்பத்தார் வேல்முருகன் லெபாஸ் ஏற்பாட்டில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் மக்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர் முனியன், முன்னாள் கவுன்சிலர் சேகர், அத்வானி, சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *