செய்தியாளர் பார்த்தசாரதி
புதுவை வில்லியனூர் ஆரியப்பாளையத்தில் வடிச்சாராய ஆலையில் ஊழியர்கள் ஆலை நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்டனர் வடி சாராய ஆலையில். 2009 . 2010 இரு பிரிவுகளாக 53 ஊழியர்கள் C.L.R ஆக பணியில் சேர்க்கப்பட்டோம் 6 வருடங்கள் C.L.R ஆக இருந்தோம் 07.12.2015.ல் முதல்வர் ரங்கசாமி ஆட்சியில் நேரடி தேர்வு மூலம் நிரந்தர ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு எட்டு வருடங்கள் பணி செய்தோம் ரூபாய் 41000. ஊதியம் .1.8.2023 . வாங்கினோம் நீதிமன்ற உத்தரவு மேற்கோள் காட்டி எங்களை பணி நீக்கம் செய்து விட்டனர்
நாங்கள் APPEAL. சென்றதற்கு நீதி அரசர்கள் ஏன் ஊழியர்களை பணி நீக்கம் செய்தீர்கள் அவர்கள் ஏற்கனவே ஆறு வருடம். C.L.R ஆக பணி செய்து இருக்கிறார்கள் இந்த வழக்கு நடைமுறையில் இருக்கட்டும் ஊழியர்கள் முதலில் இவர்கள் ஏற்கனவே செய்த C.L.R பணியை வழங்கிடுக என்று அறிவுறுத்தினர்
ஆனால் அரசு நீதிமன்ற அறிவுரையை ஏற்கவில்லை நீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் சாராய ஆலை நிர்வாகம் எங்கள் பணிகளை உறுதி செய்து நிர்வாகம் சார்பில் எந்த ஒரு தகவலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை அழைத்து பேச அவர்கள் தயார் நிலையில் இல்லை நாங்களும் இரண்டு ஆண்டுகள் போராடி வருகின்றோம். எங்களுக்கு பதில் கிடைக்காததல் 4.11.2025 இன்று காலை சாராய ஆலை நுழைவாயில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 53 ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்