மதுராந்தகம்: திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

மே 20, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது திமுக முன்னாள் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு விழா முடிவு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க சுந்தர் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க செல்வம் முன்னிலை வகித்தார் மேலும் இந்நிகழ்வில் திமுக ஒன்றிய,நகர,பேருர் கழக செயலாளர்கள் பொதுக்குழு மற்றும் செயற்குழு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *