திருப்பூர்.
நொய்யல் விவசாயிகளின் பாதுகாப்பு சங்கம் விவசாய நிலங்களை ஏல நடவடிக்கைகள் விற்பனை செய்யவும் கூடாது என சட்டம் உள்ளது. சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி திருப்பூர் கோவை மாவட்டத்தில், வங்கி மேலாளர்கள் ரெக்கவரி ஏஜென்சிகள் ரியல் மாபியா எஸ்டேட் கும்பல்கள் விவசாயிகளின் விளைநிலங்களையும் பல்வேறு காரணங்களால் சிறுகுறு தொழில் செய்து நலிவடைந்த தொழில் முனைவோரின் விவசாய பூமி களையும் சொத்துக்களையும் கூட்டு சேர்ந்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில், காவல்துறையில் ஆவணங்களை உண்மைக்கு புறம்பான ஆவணங்களை கொடுத்து பணத்தைக் கொடுத்து சட்டவிரோதமாக கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்த கோரிதிருப்பூர் மாவட்டம் பல்லடம் சூலூர் சோமனூர் மங்கலம் அவிநாசி அன்னூர் திருப்பூர் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களையும் சிறுகுறு தொழிலில் நலிவடைந்தவர்களின் விவசாய பூமி களையும் சொத்துக்களையும் திருப்பூர் கோவை மாவட்டத்தில் எங்குமே இல்லாத அளவில் சர்பாசி சட்டத்தை தவறாக பயன்படுத்தி வங்கி மேலாளர்கள் ரெக்கவரி ஏஜென்சிகள் ரியல் எஸ்டேட் மாமியா கும்பல் கூட்டு சேர்ந்து அச்சுறுத்தி மிரட்டி சொத்துக்களை சட்டத்துக்கு புறம்பாக கொள்ளையடித்து அச்சுறுத்தி வருவதால் அவிநாசி மங்கலம் பல்லடம் சோமலூர் சாமலாபுரம் சூலூர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட தற்கொலைகள் நடந்துள்ளது இதற்கு முழு காரணம் வங்கி மேலாளர்கள் ரெக்கவரி ஏஜென்சி ரவுடி கும்பல்கள் ரியல் எஸ்டேட் மாபியார்கள் தான் காரணம் “
வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில் செய்தவர்கள் நஷ்டமடைந்த நிலையில் எப்படியாவது கடனை திருப்பி செலுத்த OTS பேசி தனது நண்பர்கள் உறவினர்கள் மூலம் பணம் பெற்று திருப்பி செலுத்துவதற்குள் முயற்சிகள் செய்து வரும் சூழநிலையில் வங்கியில் ரெக்கவரிஏஐன்சியினரும் ரியல்எஸ்டேட கும்பல்களும் உள்ளே புகுந்து சொத்து மதிப்பை விட குறைந்த விலையில் சொத்துக்களை அபகரிப்பதற்கு பணத்தை அள்ளி வீசி சட்டவிரோதமாக பசுல் கொள்ளை அடித்து வருகின்றனர்
கடன் வசூல் DRT தீரப்பாயத்திலும், ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்திய பிறகும் வழா நிைைலயில் உள்ள போதும் நிலங்களில் பலவேறு சட்ட சிக்கல் இருக்கின்றபோதும் கூட விவசாய எல்லை கடந்து பணத்தைப் பெற்றுக் கொண்டும் மனசாட்சி இன்றி தான் சொத்துக்களை அபகரித்து பதிவுத்துறையில் தவறான தகவல்களை கொடுத்து சொத்துக்களை அபசுரிக்க பதிவு செய்து வருகின்றனர்.
நமது திருப்பூர் கோவை மாவட்டத்தில் திருப்பூர் பல்லடம் சோமனூர் மங்கலம அவிநாசி பகுதிகளில் தொடர்ந்து மேற்கண்ட நிகழ்வுகளினால் பல விவசாய குடும்பங்கள் சிறுகுறு உயிர்கள் பலியாகி உள்ளது. பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கிறது இதற்கு முழு காரணம் தவறான வங்கி மேலாளர்கள் ரியல் எஸ்டேட் மாவியா கும்பல் ரெக்கவரி ஏஜன்சிகள் தவறான வருவாய்துறை அதிகாரிகள் சில காவல்துறை அதிகாரிகள் காரணமாக இருந்து வருகின்றனர். எனவே இனிமேலும் இந்த நிகழ்வுகள் தொடரக்கூடாது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் மேற்கண்ட நபர்களின் மீது சட்டபடி விசாரணை மேற்கொண்டு நடக்கை மேற்கொள்ள வேண்டும் இதையும் மீறி விவசாயிகள் சிறுகுறு தொழில் செய்வோரின் குடும்பங்களிர உயிர்களை காப்பாற்ற வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்ப சங்கம் சார்பிலும்
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் சிறுகுறு தொழில்முனைவோர்களின் சார்பில் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
