திருவள்ளூர்
சேலியம்பேடு ஊராட்சிக்குட்பட்ட பள்ளிப்பாளையம் கிராமத்திலுள் ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம் மன் ஸ்ரீ தர்மராஜா சுவாமி ஆலய த்தில் நடந்த தீ மிதி திருவிழாவில் 300 க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து தங்களது நேர்திக்கடனை செலுத் தினர் .
திருவள்ளூர் மாவட்டம் பொன்னே ரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன் றியத்துக்கு உட்பட்டது சேலியம் பேடு ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் கிராம த்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஸ்ரீ தர்ம ராஜா சுவாமி ஆலயத்தில் பக்தர் கள் காப்பு கட்டி விரதம் இருந்தன ர்.
10 நாட்கள் நடைபெற்ற உற்சவங் களில் அம்மன்நாள்தோறும் வாண வேடிக்கைகளுடன் வீதி உலா வந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
10-ஆம் நாளான நேற்று முன்தினம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதை அம் மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாக னத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
அதனை தொடர் ந்து சிறுவர் சிறுமியர் ஆண் பெண் உள்பட சுமார் 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதில் பொன்னேரி ,கும்மிடிப்பூண் டியை பகுதிகளை சேரந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுக ளை பள்ளிபாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இத் தீமிதி திருவிழாவிற்கு கும்மி டிப்பூண்டி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் த. சம் பத் (பொறுப்பு) தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர்.