அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்தது வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் தமிழ்குமரன் தீர்மானங்களை படித்தார் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டது

பணிதல பொறுப்பாளர்கள் ராணி கலையரசி மக்கள் நலப் பணியாளர் நிர்மலா நியாய விலை கடை அங்காடி விற்பனையாளர் சின்னம்மாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ஊராட்சி செயலாளர் மு.தமிழ் குமரன் கிராம சபைக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *