காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீ சியாமளா தேவி ஆலயம் ( பெரியாச்சி கோவில் ) கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்த சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், கும்பாபிஷேகம் செய்து முடித்த பிறகு… கோவில் உயரமாகவும் தரைப்பகுதி 2 அடி பள்ளமாக இருந்த காரணத்தால் கோயிலுக்கு வருகின்றவர்களுடைய சிரமத்தை புரிந்து கொண்டு அதிரடியாக தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13-இலட்சம் ஒதுக்கி அந்த பகுதி உயரத்தை சமப்படுத்தி வண்ண கற்களும், விளக்குகளும் அமைக்கக்கூடிய பணிகளுக்கான பூஜையை செய்து முடித்த நாஜிம், சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு அந்த பணிகளை பார்வையிட்டார்கள்..!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *